இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட பேலிதளா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட பேலிதளா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது

IMG-20250322-WA0067

இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட பேலிதளா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது


நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சிக்கு அருகில் பேலிதளா ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அமைந்துள்ளது இந்தப் பள்ளி மிகவும் பழமையான பள்ளி பல மாணவர்களை உருவாக்கிய பள்ளி இந்தப் பள்ளியின் சிறப்பம்சங்களை நினைவு கூறும் வகையில் அழகிய மலர் நினைவுகளாய் இன்றைய தினத்தில்  பள்ளியின் தலைமையாசிரியர்  சுற்றுவட்டார ஊர் தலைவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள்  முன்னிலையில் குத்துவிளக்கேற்றி  இன்றைய தினத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் அனுபவம் வாய்ந்த தலைமையாசிரியர் மற்றும் துணை ஆசிரியர்களும் தலைவர்களும் தங்களது அனுபவத்தின் விழிப்புணர்வுகளை பள்ளி குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad