அரசு மருத்துவமனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார்:
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா மஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என் எஸ் நிஷா அவர்கள் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார் உடன் காவல்துறை சிறப்பு ஆய்வாளர் திரு அப்பாஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடன் இருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக