வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் அருள்மிகு காளியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 மார்ச், 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் அருள்மிகு காளியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் !


குடியாத்தம் , மார்ச் 12 -

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் அருள்மிகு காளியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் விழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என் .இ சத்யானந்தம் கலந்து கொண்டனர் இதில் ஒன்றிய குழு உறுப்பினர் அமுதாலிங்கம்
பொருளாளர் லிங்கம் இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ் மாணவரணி அமைப்பாளர் உதயகுமார் மற்றும் ஊர் பெரியவர்கள் விழா குழுவின் இளைஞர் அணியினர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் தேரோட்டத்தில் சீவூர் மற்றும் சுற்று உள்ள கிராம பொது மக்கள் திரளாக கலந்து தேரை வடம் பிடித்து இழுத்து அம்மானை வணங்கி தேர் மீது மிளகு உப்பு போன்ற பொருட் களை தேர் மீது வீசி நேர்த்திக் கடனை செலுத்தினர் விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad