திண்டுக்கல் மாவட்ட, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

திண்டுக்கல் மாவட்ட, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்!

IMG-20250317-WA0014

 திண்டுக்கல் மாவட்ட, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்!                              


AIMIM (எ)அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் திண்டுக்கல் மாவ செயற்குழு கூட்டம், நேற்று 15:3:25 இரவு 8 மணி, பேகம்பூர், கட்சி அலுவலகத்தில், தமிழ்மாநில தலைவர் திரு,வக்கில்அகமது & தமிழ்மாநில பொதுசெயலாளர் திரு,ரசூல்மைதீன் அவர்களது  ஆலோசனையின் பேரில் நடைபெற்றது, மேலும் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது,


கட்சியின் சார்பில் ரமலான் மாதத்தில் நோன்பு வைக்கும் நோன்பாளிகளுக்கு இப்தார் நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது,


AIMIM,அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசிய தலைவர்,பாரிஸ்டர் அசாதுதீன் ஓவைசி அவர்கள் கரங்களை வளிமை படுத்தும் விதமாக திண்டுக்கல் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த K,கமால் பாட்ஷா அவர்கள் R,ரியாஜ் அகமது AIMIM மாநில செயற்குழு உறுப்பினர்& மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று தங்களை கட்சியில் இணைத்துகொண்டார், இந்நிகழ்வில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் இருந்தனர்,                                  


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad