அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 20 மார்ச், 2025

அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

 

IMG-20250320-WA0051(1)

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பிக்கட்டி பேரூராட்சி அங்கன்வாடி மையத்தில் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களும் பள்ளி தலைமை ஆசிரியர்கரும் நீலகிரி மாவட்டம் ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் குழந்தைகளின் எடை, உயிரம், வருகை பதிவேடு உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ்  பல்வேறுதுறையின் சார்பில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளைஆட்சி தலைவர் அவர்கள் வழங்கினார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad