அணைக்கட்டு, மார்ச் 26 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு
பொய்கை வாரச்சந்தை ஏலம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று காலை சுமார் 11 மணியளவில் பி.டி.ஓ. ஹேமலதா தலைமையில் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது.ஒரு கோடியே இருபத்து மூன்று இலட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக