நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இந்திரா நகர் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த ஆண்டு விழாவில் யு எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி நடுவட்டம் யூ எஸ் ஐ பி தலைவர் வெங்கடேசன் மற்றும் ஒன்றிய செயலாளர் சாம் பரமசிவம் மற்றும் யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி வார்டு தலைவர் இயேசு மற்றும் யூ எஸ் ஐ பி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இந்திரா நகர் ஆண்டு விழாவில் அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஐந்து ஆசிரியர்களுக்கு சிங்கப்பின் அவார்டு வழங்கப்பட்டது மற்றும் அந்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நமது யு எஸ் ஐ பி தேசிய தலைவர் செல்வ கணேசன் அவர்களால் இந்த விருதுகள் வழங்கப்பட்டது இந்த விழாவில் யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி செயலாளர் சாம் பரமசிவன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது மனித உரிமைகள் பற்றி எடுத்துக் கூறினார்கள் ஆசிரியர் இடத்தில் மற்றும் மற்றும் வார்டு தலைவர் இயேசு ஆசிரியர்களை வாழ்த்தி அவர்களை பணியை சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எடுத்துக் கூறி வருங்கால மாணவர்களை தலைவர்களாக ஆக்குவது ஆசிரியர்களே என்று புகழாரம் சூடி ஆசிரியர்களுக்கு வீர பெண்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இந்த விழாவில் நடுவட்டம் சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அந்த இந்திரா நகர் பொதுமக்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் பின்பு ஆடல் பாடல் மாணவர் மாணவிகள் பாட்டுக் கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது கடைசியில் அனைவரும் உணவு அருந்திவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் இந்த ஆண்டு விழாவை நிறைவு செய்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக