மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேட்டி.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 மார்ச், 2025

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேட்டி..

 

IMG_20250321_115545_033

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேட்டி..



திரும்பத் திரும்ப ஊடகங்களை மதிக்கிறேன்.. கேட்பதற்கெல்லாம் பதில் சொல்கிறேன்.

போராட்டத்தின் போது செய்தி வருவதில்லை இதை யாரும் சொல்ல வேண்டிய நிலையில்..

மின் கட்டண உயர்வு சீர்கெடுக்கு போராடினேன் அதனை ஒளிபரப்பவில்லை ஆனால்..

அதனால் ஊடகத்தை நிராகரித்து சொல்கிறேன்..

ஆனால் தவறான செய்தியை மட்டும் ஒளிபரப்புகிறீர்கள்..

சட்ட ஒழுங்குப் பிரச்சினை பிரச்சனை சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் தான் பேசணும் என்பது இல்லை.


சாலையில் ஒருவரையும் வெட்டி சாய்க்க முடியும் காவலரை எரித்து கொலை பண்ண முடியும்.


இதுவரைக்கும் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை..


ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் என்ன..?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உத்தரவிட்டது யார் கொடநாடு கொலை..
மக்களிடையே பெரும் அச்சத்தை பரப்பி வருகிறது.


தமிழகம் கொலைக்களமாக மாறி உள்ளது.

சாராய போதையை தாண்டி மாத்திரை கஞ்சா சாக்லேட் உள்ளிட்ட வழிபாட்டுத்தளங்கள் பள்ளிக்கூடங்களில் தான் அதிகமாக விற்கப்படுகிறது கஞ்சா சாக்லேட் விற்கப்படுகிறது ஆட்சியாளர்களுக்கு தெரியுமா?


அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றத்தில் இரண்டு பேர் என்றார்கள் யார் அந்த சார் என்று.. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திமுக கொடி கட்டிய காரிலிருந்து இறங்கி வழிமறித்து குற்றம்  நடைபெறுகிறது.


ஆயிரம் கோடி டாஸ்மார்க் கடையில் ஊழல் அதில் உங்களுடைய கருத்து என்ன அண்ணாமலை இதற்காக போராடுகிறார் தம்பி போராடக்கூடாது நான்தான் போராட வேண்டும்.

நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் போராடக்கூடாது நாங்கள்தான் போராட வேண்டும்.

கழிவறையில் 450 கோடி ஊழல் அதைப்பற்றி யாரும் பேசவில்லை..

திடீரென மொழி மீது பற்று வரும்.


ஜாதி வாரி கணக்கெடுப்பை பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் எடுக்கிறது மாநில அரசு ஏன் எடுக்கவில்லை.. மாநில உரிமையை பற்றி ஏன் பேசுகிறீர்கள்..


பீகார் தெலுங்கானா காங்கிரஸ் உள்ளீடு மாநிலங்களில் எடுக்கிறார்கள் நீங்கள் எடுக்க முடியவில்லை..


விஜய் அவருடைய தொழில் தேர்வு.. உங்களுடைய தினமும் வருவதற்கு நேரம் விடாமல் இருக்கும்.

ஒரு காலகட்டத்தில் வர வேண்டிய நிலையில் ஏற்படும்..

பாஜகவின் பி டீம் என்ன சொல்கிறார்களே ஏ டீம் திமுக நான் பி டீம் சொல்கிறார்கள்..
எல்லை தாண்டி மீன் பிடித்து வருகிறார்கள் என்ன சொல்கிறார்கள் எனக்கு மீன் பிடிக்க உரிமை இருக்கிறதா.

நடுக்கடலில் வைத்துக் கொள்வது சிறையில் அடைப்பது தான் நடவடிக்கையா..

பிரச்சனை இல்லை என்றால் ஏன் போராடுகிறார்கள்..

தாழ்த்தப்பட்ட மக்கள் ஜனநாயக கருத்துகளை எதிர்க்கிறார்கள் என சொல்கிறார்கள்.. யார் சொன்னாலும் செய்கிறார்கள்

சாராயம் விற்பதே தப்பு அதில் 100 கோடி ஊழல்..

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக கேள்விக்கு.? அது அதிமுகவில் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கும்..


டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது ஒத்துக்கிற குணம் இல்லை.. முதல் ஒரு லட்சம் கோடி என்றனர் ஒரு வாரத்திற்குள் ஆயிரம் கோடி என்ன சொல்லிவிட்டார்கள். முடிவதற்குள் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்..

இந்த ஒரு இடத்துலதான் யாரு இந்த இடத்தில் தான் உற்பத்தியாளரும் விற்பயானலும் ஒரே ஆளாக இருக்கிறார்கள் டாஸ்மார்கில். முதலாளிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..

சட்டமன்றத்தில் சேகர்பாபு ஒருமையில் பேசியது குறித்த கேள்விக்கு வரும் 26 தேர்தலில் தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad