இன்று முதல் நாளை இரவு வரை 'கள்ளக்கடல்' என்பதால் மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 14 முதல் 18 வினாடிகளுக்கு ஒருமுறை 1 முதல் 1.3. மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய கடல் தகவல் சேவை மையமானது எச்சரிக்கை விடுத்துள்ளது-இன்று முதல் நாளை இரவு வரை 'கள்ளக்கடல்' என்பதால் மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது-மேலும் சுற்றுலா பயணிகளும் கடற்கரைக்கு சென்று கடல் நீரில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக