அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவ பெருமன்ற நிர்வாகிகள் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் !
வேலூர் மார்ச் 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவ பெருமன்ற நிர்வாகிகள் இணைந்து நடத்திய ரத்த தானம் முகாம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலுவிஜயன் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார் இந்த முகாமில் ஒன்றியகுழு தலைவர் என்இ.சத்யானந்தம் திமுக கட்சியின் ஒன்றிய கழக செயலாளர் கள்ளூர் கே.ரவி குடியாத்தம் முன்னாள். சட்டமன்ற உறுப்பினர் லதா சி.பி.எம். துரைசெல்வம் செயலாளர் கே சி பிரேம்குமார் பொருளாளர் பிச்சமுத்து
அரசு மருத்துவர் மஞ்சுநாதன் பொதுக் குழு உறுப்பினர் சக்திதாசன்
தொண்டரணி அமைப்பாளர் பைரோஸ்
மற்றும் டி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக