திரு உத்திரகோச மங்கை அருள்மிகு ஶ்ரீமங்களநாதர், மங்களநாயகி திருக்கோயில் கும்பாபிஷேக விழா
இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி ஆலய மஹா கும்பாபிஷேக விழா வருகின்ற ஏப்ரல் 4.ம், தேதி நடைபெறுவதையொட்டி இன்று 3.03.2025 கணபதி ஹோமத்துடன் சிவாச்சாரிகள் மந்திரம் சொல்ல கும்பாபிஷேக விழா இனிதே ஆரம்பமானது. இதில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் அர்ச்சகர்கள் மற்றும் இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் கே பழனிவேல் பாண்டியன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக