பல்நோக்கு கட்டிடம் திறப்பு:
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் திரு.M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிட சமையலறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள் இளித்துரை ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட திமுக கொறடா திரு இளித்துரை ராமச்சந்திரன் அவர்களும் மற்றும் பொறுப்பாளர் திரு கே_எம்_ராஜு,அவைத்தலைவர் போஜன் ,குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர் திரு காளிதாசன் , ஊர் தலைவர் ரமேஷ் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக