உதகை ஸ்ரீ பால தண்டாயுத சுவாமி எல்கில் கோவிலில் இன்று அஷ்டபந்தன கும்பாபிஷேக திருவிழா.
நீலகிரி மாவட்டம் உதகை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுத சுவாமி ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேக விழா மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது மூன்று நாட்களாக யாகங்கள் செய்து நேற்று இரவு முதல் ஐந்து கால பூஜைகள் செய்து இன்று காலை சான்றோர்களாலும் கோவிலில் முக்கிய வர்களாலும் திருத்தக் குடங்கள் எடுத்துச் சென்று கோவில் கலசங்களுக்கு அபிஷேகம் செய்தனர் விழாவினைக்கான ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர் இவ்விழாவுக்கு உதகை மேக்சி கேப் உரிமையாளர்கள் உதகை பேருந்து நிலையத்தில் இருந்தும் ஏடிசி பேருந்து நிலையத்தில் இருந்தும் இலவச வாகன வசதி செய்து கொடுத்திருந்தனர் இதற்காக உதவி மக்கள் மேக்சி கேப உரிமையாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர் பின்னர் கோவில் வளாகத்தில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் தமிழக குரல் இணையதளம் செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக