களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் இன்று 26/03/2025 முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அம்பாசமுத்திரம், துணை இயக்குனர்/ வன உயிரின காப்பாளர், புலிகள் காப்பகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக