ஓய்வறியா சூரியன்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கோவையில், கோயம்புத்தூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை,
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், கோயமுத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தொழில் நிறுவனங்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கிய போது..
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., கோவை மக்களவை
உறுப்பினர் திரு. கணபதி பி.ராஜ்குமார், கோவை மேயர் திருமிகு. ரங்கநாயகி, உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டார்கள் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்டம் செய்தியாளார் கலைவாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக