மத்திய அமைச்சர் அமித்ஷா குமரி வருகை :ஐஜி ஆய்வு
வரும் மார்ச் 31 ம் தேதி கன்னியாகுமரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி எஸ்.ஆர்.சரவணன் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்
கன்னியாகுமரி மாவட்ட திருவட்டார் தாலுகா செய்தியாளர் அஸ்வின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக