நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் கசிவு பிரச்னைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் டூவிலருடன் வாலிபர் விழுந்த விவகாரத்தில், இளநிலை பொறியாளர்களான ரவி மற்றும் பீட்டர் ஜஸ்டின் ஆகிய இருவர் சஸ்பெண்ட்.
ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக