நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நெல்லியாளம் நகர் பகுதியில் புதிதாக பாரதிய ஜனதா கட்சி அலுவலக திறப்பு விழா மாவட்டத் தலைவர் திரு டாக்டர் தருமன் அவர்கள் முன்னிலையில் மண்டல் தலைவர் திரு ரங்கநாதன் தலைமையில் சிறப்பாக கொண்டாடினார்கள் இதில் மாவட்ட பொது செயலாளர் திரு பரமேஸ்வரன் திருமதி நளினி சந்திரசேகர் மாவட்டத் துணைத் தலைவர் கம்பட்டி பாபு மாவட்ட செயலாளர் திருமதி தாயம்மா திரு சிபி மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு திவாகரன் முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் அமைப்பு சாரா பிரிவு தலைவர் திரு மயில்சாமி முன்னாள் மண்டல் தலைவர்கள் திரு.உல்லாசம் திரு அண்ணாதுரை கூடலூர் நகர் ரவிக்குமார் குன்னூர் முன்னாள் நகரத் தலைவர் N.S.சரவணன் முன்னாள் மாவட்ட செயலாளர் தீபக் ராம் தற்போதைய மண்டல் தலைவர்கள் கூடலூர் நகர் திரு.பாலன் திரு.சஞ்சய் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக