குடியாத்தம் , மார்ச் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சர்வதேச மகளிர் தினம் மற்றும் சமூக சேவகர் தமிழக குரல் செய்தியாளர் கே வி ஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சமூக சேவகர் கே வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி முன்னிலை வகித்தார் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வி இ கருணா வரவேற்புரை நிகழ்த்தினார் முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ் டி மோகன்ராஜ் நலத்திட்டங்களை வழங்கினார் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் விதவைகள் ஏழைகளுக்கு அரிசி பருப்பு புடவைகள் மற்றும் அசைவ உணவு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்றதஉறுப்பினர் வி என் கார்த்தி லைன்ஸ் கிளப் தலைவர்
ஜே பாபு சமூக சேவகர் ராதிகா பாபு
எஸ் என் சுந்தரேசன் கோல்ட் குமரன் ஜே பாஸ்கர் ஏ சரவணன் முரளி எலக்ட்ரிக் கருணா தமிழக குரல் வேலூர் செய்தியாளர் இன்பராஜ் மற்றும் மற்றும் முன்னணி பத்திரிகை செய்தியாளர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் அகிலா நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக