திருப்பூர் தெற்கு மாவட்டம்
மனிதநேய மக்கள் கட்சி சார்பாக உடுமலை பஸ் நிலையம் முன்பு
வக்பு திருத்த மசோதாவை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அப்துல்கையூம் தலைமையில்
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்
கண்டன உரை கோவை அக்பர் தமுமுக தலைமை கழக பிரதிநிதி அவர்கள்
கண்டன உரை
தோழர் சத்திய பிரபு செல்வராஜ் கண்டன உரையாற்றினார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை நகரம்
பல்லடம் நகரம்
தாராபுரம் நகரம் மடத்துக்குளம் ஒன்றியம்
மற்றும் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் அனைத்து கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக