மின்னொழியில் நடந்த கால்பந்து திருவிழாவின் பெண்களுக்கான இறுதிப் போட்டி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

மின்னொழியில் நடந்த கால்பந்து திருவிழாவின் பெண்களுக்கான இறுதிப் போட்டி.

IMG-20250317-WA0005

மின்னொழியில் நடந்த கால்பந்து திருவிழாவின் பெண்களுக்கான இறுதிப் போட்டி.       


நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள கால்பந்தாட்ட விளையாட்டு அகடாமி முதல் முறையாக நடத்தும் பெண்களுக்கான ஐவர் கால் பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது இதில் சென்னை சேர்ந்த ஜே பி ஆர் கல்லூரியும் கோவையை சேர்ந்த நிர்மலா கல்லூரியும் விளையாடியது இதில் நிர்மலா கல்லூரி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும் பரிசுத்தொகை 32 ஆயிரத்து 25 ரூபாய் வழங்கப்பட்டது தோல்வி அடைந்த சென்னை  15 ஆயிரத்து 25 ரூபாயும் கோப்பையும் பரிசாக அளிக்கப்பட்டது பரிசு பொருட்களை அந்த விளையாட்டு வீராங்கனை கோப்பையை நிர்மலா கல்லூரி ஆர்த்தி என்ற வீராங்கனை மற்றும் சிறந்த கோல் கீப்பர் கான கோப்பையை ஜே பி ஆர் கல்லூரி வீராங்கனை சாஜூன் நேத்ரா அவர்களும் பெற்றனர் எப்ப பரிசுகளைஉதகை நகராட்சி மன்ற உறுப்பினர் அபுதாஹீர் அவர்கள் வழங்கினார் இந்நிகழ்ச்சிக்கு காந்தல் கால்பந்தாட்ட அகாடமி குழுவினரும் பொது மக்களும் ஏற்பாடு செய்திருந்தனர் 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad