கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்க திமுக சார்பாக நீர்மோர் கூழ் வழங்கும் நிகழ்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்க திமுக சார்பாக நீர்மோர் கூழ் வழங்கும் நிகழ்வு.

IMG_20250324_173407_111

கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்க திமுக சார்பாக நீர்மோர் கூழ் வழங்கும் நிகழ்வு.



மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 70 வது வார்டு மருது பாண்டியர் நகர் பகுதியில் மாவட்ட திமுக சார்பாக பகுதியில் மதுரை மாநகர மாவட்ட கழக செயலாளர் மற்றும் வணிக வரி பத்திரப்பதிவு துறை அமைச்சரின் மூர்த்தி உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சி 70 வது வார்டு கவுன்சிலர் அமுதா தவமணி தலைமையில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் கூழ் வழங்கும் விழா நடைபெற்றது இதில் தன செல்வம் தலைமை செயற்குழு உறுப்பினர் பகுதி செயலாளர் தவமணி மற்றும் வட்டச் செயலாளர் பாலசிவகுமார் மற்றும் கே எ செந்தில் பாலாஜி பாலாஜி , மகளிர் அணி துணை அமைப்பாளர் சோபியா ராஜாஜி மாவட்ட பிரதிநிதி
சுஜா அன்பு மதிதகவல் தொழில்நுட்ப அணி மேற்கு தொகுதி அமைப்பாளர்கள் அம்சத் ராணி தனபாலன் கோகிலா ரியாஸ் ஆகியோ கலந்து கொண்ட மேலும் அப்பகுதி திமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பத்தினார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad