பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருவர் கைது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 மார்ச், 2025

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருவர் கைது

IMG-20250306-WA0118

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருவர் கைது


பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்ய இருந்த இரண்டு இளைஞர்கள் கைது-அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்-இதில் மேல கிருஷ்ணன் புதூரை சேர்ந்த விக்னேஷ்குமார்(20), சூரங்குடியை சேர்ந்த நவீன்(22) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,தமிழன்  T.ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad