நிதி அதிகாரத்தை பறித்த ஆட்சியர் ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் பறிப்பு !
ராணிப்பேட்டை ,மார்ச் 22-
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவரிடம் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலை அமைய உள்ள இடத்திற்கு கட்டிட வரைபட அனுமதி கோரி மனு கொடுத்திருந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அனுமதி வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஊராட்சி மன்ற தலைவரின் நிதி அதிகாரத்தை பறித்து உத்தரவிட்டுள்ளார்
மாவட்ட ஒருங்கிணைந்த செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக