தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
திருச்செந்தூர் செல்வா மகாலில்
மாவட்ட செயலாளர் டிலைட்டா ரவி தலைமையில் மகளிர் தின விழா நடை பெற்றது,
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் இந்திரா மற்றும் முன்னால் மண்டல செயலாளர் தமிழினியன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சங்க தமிழன், பெண் உரிமைகளை பற்றியும் பெண் விடுதலை பற்றியும் சிறப்புரை ஆற்றினாரகள்,
ஆழ்வார் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், சிறுத்தை சிவா மாரி மற்றும் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக