நியாயவிலை கடை திறப்பு: - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 5 மார்ச், 2025

நியாயவிலை கடை திறப்பு:

 

IMG-20250305-WA0054(1)

நியாயவிலை கடை திறப்பு:                        


நீலகிரி மாவட்டம் கூடலூர்  பாடந்தொரை மற்றும் முதுமலை கார்குடி பகுதியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடையினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்  A Raja அவர்கள் நீலகிரி மாவட்டம் கட்சி தைலவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad