திருப்பத்தூர் , மார்ச் 18 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் யூ எஸ் ஐ பி மனித உரிமை அணியின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த பெண்களுக்கான சிங்கப் பெண் விருதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொற்கரங்களால் வழங்கப்பட்டது
USIP மனித உரிமைகள் அணியின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு திருமதி.சிவசௌந்தரவல்லி திருப்பத் தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கப்பட்டது மேலும் சிறப்பு ஆய்வாளர் திருமதி.ரூபி. ராஜாவூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நல்ல ஆசிரியருமான இந்திரா அவர்களுக்கும் சிங்கப்பெண் விருது வழங்கப்பட்டது அவர்களுக்கும் ,மற்றும் சமூக ஆர்வலர்கள்,அரசு பள்ளி ஆசிரிகளுக்கும் தூய்மை பெண் காவளருக்கும் மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் சிங்கப் பெண் விருது வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் தாலுகா
செய்தியாளர் மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக