கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் யுகாதி பண்டிகை வாசவி கோவிலில் கொண்டாடப்பட்டது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 30 மார்ச், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் யுகாதி பண்டிகை வாசவி கோவிலில் கொண்டாடப்பட்டது

IMG-20250330-WA0441
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்  யுகாதி பண்டிகை வாசவி  கோவிலில் கொண்டாடப்பட்டது


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் உள்ள வாசவி கோவிலில் யுகாதி பண்டிகை ஆரிய வைசிய இளைஞர் சங்கம் கட்டளையில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டது இதில் வாசவி கிளப் தலைவர் பாலாஜி. வாசவி கிளப் வனிதா தலைவர் ஜெய் சக்தி. பொருளாளர் பத்மாவதி. ஆரிய வைசிய மகா சபா தலைவர் பால்ராஜ். தயானந்தன். மகேந்திரன். சீனிவாசன். ஆரிய வைசிய மகிலா சபா பிரபாவதி டீச்சர் சித்ரா ஆரிய வைசிய இளைஞர் சங்கம் தலைவர் சீனிவாசன் செயலாளர் ரவிசங்கர்  மற்றும் ஆரிய வைசிய சமூகத்தை சார்ந்த பலர் கலந்து கொண்டு பண்டிகையை சிறப்பித்தனர் தீபாராதனை  முடிந்தவுடன் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது பிறகு பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி ஐயர் அகதீஸ்வரன். வாசவி கிளப். வாசவி கிளப் வனிதா  சார்பாக நடைபெற்றது 


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad