அத்தி ஆயுஷ் மருத்துவமனை நடத்தும் சிறப்பு ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

அத்தி ஆயுஷ் மருத்துவமனை நடத்தும் சிறப்பு ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி!

குடியாத்தம் அத்தி ஆயுஷ் மருத்துவமனை நடத்தும் சிறப்பு ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி
 குடியாத்தம் , மார்ச் 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உள்ளி கூட்ரோடு பகுதியில் உள்ள ஆத்தி ஆயிஷ் மருத்துவமனை சார்பாக கை கால் மூட்டு வலி முடக்கு வாதம் ஆகியவற் றைக்கு பரிசோதனைகள் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு மேல் மூட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் குத்து  விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்‌ இந்நிகழ்ச்சியில் அத்தி மருத்துவமனை  மருத்துவர் கென்னடி மருத்துவர் தங்கராஜ் மருத்துவ கீர்த்தனா மற்றும் டிக் டாக் குமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்யப்பட்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad