தேசியப் பேரியக்கம் தலைவர் பெ. மணியரசனை சந்தித்தார்: சமூக ஆர்வலர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ்
"தஞ்சாவூர் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவரும், கட்சியின் கொள்கை இதழான தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும், மற்றும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர் பாரத சிற்பி முனைவர். இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் சென்றார்.
அப்போது மரியாதை நிமித்தமாக சந்தித்து சமூக பணிகளை குறித்தும் எதிர்கால சமூகப் பணி அரசியல் பற்றிய சில சந்தேகங்களை பற்றி உரையாடிய போது சில ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் எடுத்துரைத்து என்னிடம் கூறினார்.
இதுதொடர்பாக பாரத சிற்பி முனைவர். இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் கூறியதாவது
தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவர் -எழுத்தாளர் பெ. மணியரசன் ஐயாவை இன்று அவருடைய அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று சமூகப் பணி, அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட பெ. மணியரசன் ஐயாவுக்கு என் அன்பும், நன்றியும் என கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக