சுகாதாரத் துறையின் மூலம் தேசிய வைட்டமின் ஏ குறைபாடு வைட்டமின் ஏ திரவத்தை வழங்கி தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

சுகாதாரத் துறையின் மூலம் தேசிய வைட்டமின் ஏ குறைபாடு வைட்டமின் ஏ திரவத்தை வழங்கி தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!



வேலூர் , மார்ச் 17-

வேலூர் மாவட்டத்தில் சுகாதார துறையின் மூலம் தேசிய வைட்டமின் எ குறைபாடு தடுப்புத்திட்டத்தின்கீழ் 6 மாதத்திலிருந்து 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  வே.இரா.சுப்புலெட்சுமி.இ.ஆ.ப. அவர்கள் இன்று (17.03.2025) வைட்டமின் ஏ திரவத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பரணிதரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்ட அலுவலர் செல்வி சாந்தி பிரியதரிசினி உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad