தண்ணீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த வாலிபர் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

தண்ணீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த வாலிபர்

 

IMG-20250327-WA0564

தண்ணீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த வாலிபர்


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சற்குணவீதி  பகுதியில் தண்ணீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த வாலிபர் நேச குமார்  அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள். பள்ளத்தில் விழுந்ததில் பலத்த காயத்துடன் வாலிபர் மருத்துவமணையில் அனுமதி


கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர், தமிழன்  T.ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad