காட்பாடி , மார்ச் 10 -
வேலூர் மின் பகிர்மான வட்டம் காட்பாடி கோட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் தலைமையில் மின்நுகர் வோர் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை காட்பாடி கோட்ட அலுவல கத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காட்பாடி பகுதியில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரியப்படுத்தலாம்.இந்த தகவலை காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக