செயல்திட்டக் கூட்டம்:
நீலகிரி மாவட்டம் தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் வன உரிமைச் சட்டம் 2006 (FRA) செயல்படுத்துவதற்கான மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறை மற்றும் செயல் திட்டக்கூட்டம் நடைப்பெற்றது நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்றது இதில் பலரும் கலந்துகொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக