பிரதான சாலையில் ஏற்பட்ட வெறுத்தலை ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறையினர்
நீலகிரி மாவட்டம் உதகை எமரால்டு செல்லும் பிரதான சாலையில் கோத்தகண்டி மட்டம் பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் விரிசலால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பதற்றம் அடைந்தனர் இதனால் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து அதற்குண்டான பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர் உடனடியாக நடவடிக்கை எடுத்த ஊழியர்களுக்கும் நெடுஞ்சாலை துறையினருக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக