உதகை செல்லும் சாலையார் மக்கள் அவதி:
உதகை to குன்னூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள் உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலை ஜங்ஷன் அருகே தலையாட்டுமந்து பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் இன்டர்டர்லாக் கல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது சாலையின் தரம் ரொம்ப மோசமான நிலையில் உள்ளது ஒரே தூசியால் வாகண ஓட்டிகள் மிகவும் சிரமத்துள்ளாகிறார்கள் நெடுஞ்சாலைதுறை பொதுமக்களுக்கு விடிவுக்காலம் தருவர்களா கோடை சீசன் தொடங் குமுன் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக