நெல்லை மாவட்டம் ராதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காவல்நிலையம் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக குளம் போல் தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளதால் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராதாபுரம் தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் அவதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக