முள்ளிகூர் ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு எமரால்டு ஊராட்சி புதியதாக உதயமாகிறது
1 முள்ளிகூர் ஊராட்சி
2 எமரால்டு ஊராட்சி
எமரால்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஊர்கள்
1 இந்திராநகர்
2 குட்டிமணி நகர்
3 இன்பசாகர் நார்
4 லாரன்ஸ்
5 பாரதி நகர்
6 தெப்பகோடு மந்து
7 முள்ளி மந்து
8 அவலாஞ்சி
9 நேருகண்டி
10 நேருநகர்
11 MGR நகர்
12 எமரால்டு & EB கேம்பு
13 சத்தியாநகர்
14 அண்ணாநகர் அகியவை அடங்கும்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக