பரவை அரசு நடுநிலை பள்ளிக்கு பெஞ்ச் மற்றும் டெஸ்கினை இலவசமாக வழங்கிய கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர்
கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பரவை அரசு நடுநிலை பள்ளிக்கு பெஞ்ச் மற்றும் டெஸ்கினை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர். ராஜேஷ்குமார் இலவசமாக வழங்கிய போது.நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர்.ஜோர்தான்.கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்.
இராஜசேகரன்.மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர்.குமார் கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர். ராஜகிளன்.பேரூராட்சி கவுன்சிலர். அனிதா ராஜகிளன். இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர். ஸ்டாலின். மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள். கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக