நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரணடாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 மார்ச், 2025

நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரணடாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை.

IMG-20250306-WA0076

நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரணடாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை.


நீலகிரி மாவட்டம் உதகைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ இராசர முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஏப்ரல் இரண்டுடாம் வாரத்தில் உதகைக்கு வருகை தரவிருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணுரூ, கூடுதல் ஆட்சியர் கெளசிக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று 6/3/25 நடைபெற்றது.


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனைய தள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad