தாராபுரம் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் கருணாநிதி அமைச்சருடன் சந்திப்பு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

தாராபுரம் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் கருணாநிதி அமைச்சருடன் சந்திப்பு.

IMG-20250322-WA0262

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பத்திரிகையாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது சங்கத்தின் தலைவராக கே.கருணாநிதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்நிலையில் தாராபுரத்திற்கு அரசு நிகழ்ச்சிக்கு வந்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad