கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா: கேரள ஆளுநர் பங்கேற்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா: கேரள ஆளுநர் பங்கேற்பு

 

IMG-20250317-WA0011

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா: கேரள ஆளுநர் பங்கேற்பு 


கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் புகழ்பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்  மீனபரணி தூக்கத் திருவிழா வரும் 23 ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த விழாவை கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோக்கர் தொடங்கி வைக்கிறார்.10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான வரலாற்று சிறப்புமிக்க தூக்க நேர்ச்சை ஏப்ரல் 1 ம் தேதி நடைபெறுகிறது.  தூக்க நேர்சையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும்  ஆலய நிர்வாகிகள் இன்று தெரிவித்தனர்


கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad