தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் சார்பில் சர்வதேச மகளிர் தின வாழ்த்து!!!
ஈடு இணையற்ற எண்ணற்ற சிறப்புகளை கொண்ட மகளிர் அனைவரையும் பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி ஆன இன்று கொண்டாடப்படும் நிலையில், தங்கள் வீட்டை நிர்வகிப்பது தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்க பட வேண்டும். அத்தகைய கனவு சமுதாயத்தை உருவாக்க வேண்டியது ஒட்டு மொத்த சமூகத்தின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற உலக மகளிர் தின நாளான இந்த நன் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்..
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர், தமிழன் T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக