ஊட்டி அருங்காடு பள்ளியில் புதிய சேர்க்கை:
ஊட்டி,அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை இயக்கி வருகின்றது.
இந்த தொழிற்சாலையில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, வெடிமருந்து தொழிற்சாலை கார்பரேஷன் ஆக்கப்பட்டதன் காரணமாக இங்கு செயல்பட்டு வந்த மேல்நிலைப்பள்ளியில் புதிய சேர்க்கை நடைபெறவில்லை . மீண்டும் இந்த பள்ளியில் புதிய சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கின்றோம்.
இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் பணியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் (AOCP) துறை மற்றும் (NCVT) சான்றிதழ் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்
மேலும் பல கோரிக்கைகள் முன்வைத்து நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா MP அவர்களை சந்தித்து பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்
இவர்கள் அனைவரும் ஊட்டிக்கு வருகைபுரிந்த மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா MP அவர்களை சந்தித்து மனு அளித்துள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக