நீலகிரி மாவட்ட அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஏழாவது வார திண்ணை பிரச்சாரம்
தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட பட்ஜெட் என்ற பெயரில் காகித பூவை கையில் கொடுத்த ஸ்டாலின் மாடல் அரசின் வெற்று விளம்பர பட்ஜெட் . ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலைத்திட்டத்தில் 100 லிருந்து 150 நாட்கள் அதிகரிப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் மானியம் அளிப்பதாக, மின் கட்டணத்தில் மின் கட்டணத்தில் மாற்றம், திமுக எம்பி கனிமொழி அவர்கள் மதுக்கடை ஒழிப்பு போன்ற வாக்குறுதி அளித்த திமுக அரசை கண்டித்து துண்டு பிரச்சாரம் கொடுத்து இன்று அனைத்து பகுதிகளிலும் துண்டு பிரசுரங்களை மாவட்ட அதிமுக சார்பில் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக செயதியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக