உதகை வில்லோ பவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள அஹ்லே ஹதீஸ் பள்ளியில் சிறப்பு தொழுகை.
நீலகிரி மாவட்டம் உதகையில் மிகவும் பழமை வாய்ந்த பள்ளியில் உஸ்தாத் ஜனாப் M. F அலி சாஹேப் தலைமையில் இன்று புனித ரமலான் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு தொழுகையும் ( பயான் )சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது அதை தொடர்ந்து இஃதியார் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பள்ளி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக, செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக