கோவையில் கோனியம்மன் கோவில் தேரோட்டம்: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 6 மார்ச், 2025

கோவையில் கோனியம்மன் கோவில் தேரோட்டம்:

 

IMG-20250306-WA0070

கோவையில் கோனியம்மன் கோவில் தேரோட்டம்:                                


கோவையில் புகழ் பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் மிக கோலகலமாக நடைப்பெற்றது பக்கதர்கள் வெள்ளத்தில் பவனி வந்தனர் ஒவ்வொரு ஆண்டு மாசி மாதம் இவ்விழா நடைப்பெறுவது வழக்கம் தொடர்ந்து கடந்து 18-ந் தேதி பூச்சாட்டு 25ந் தேதி கோவில் கொடியேற்றம் அதேப்போல் அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைப்பெற்றது பக்தர்கள் அம்மனுக்கு சீர்வரிசையுடன் கலந்துகொண்டனர் அதிகாலை 5 மணியளவில் பல்லக்கில் அம்மன் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டனர் அதை தொடர்ந்து மதியம் 2.00 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது பக்கதர்கள் பக்தி கோஷம் எழுப்பி ஆனந்த ஜோதி  போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது மக்கள் அவரவர் செல்போனில் படம் எடுத்த பக்தர்கள் கோணி அம்மனை தரிசித்தார்கள் 


தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக கோவை மாவட்டம் செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad