கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பொதுமக்கள் பெற்ற வாரா கடனை இலவச சட்ட ஆலோசகர் மூலம் வசூல் செய்யும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சங்கராபுரம் தேவபாண்டலம் அரியலூர் வட பம்பரப்பி புதுப்பட்டு ஆலத்தூர் சூளாங்குறிச்சி கிளைகளில் இருந்து கிளை மேலாளர்கள் வந்து இந்த இலவச பொதுமக்கள் செலுத்தினார்கள்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக