கஞ்சா போதையில் கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம்
நேற்று நாகர்கோவில் இந்து கல்லூரி பின்புறம் பலசரக்கடை நடத்திவரும் வயல்தெருவை சேர்ந்த வேலு என்பவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் தீவிர விசாரணையில் களம் இறக்கிய தனிப்படையினர் இருவரை கைது செய்து கோட்டார் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை கஞ்சா போதையில் பணத்திற்காக கொடுரமாக கொலை செய்ததாக தகவல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை இதுபோன்ற சம்பவங்கள் இதுபோன்று இனி நடக்காது வண்ணம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக