காட்பாடி: புதிய சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு
காட்பாடி , மார்ச் 12 -
வேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 360 கிலோ மீட்டர் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திட்டம் மற்றும் திட்டம் சாராப்பணிகள் மூலம் மொத்தம் ₹1.50 கோடியில் சேவூர் சானிடோரியம் கண்டிப்பேடு, ஆகிய சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சாலைகளின் தரம் குறித்து திருவண்ணாமலை தர கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சரவணன் நேற்று ஆய்வு செய்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக